×

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய ஆண்டு பெருவிழாவையொட்டி இன்று மாலை கொடியேற்றம்

நாகை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய ஆண்டு பெருவிழாவையொட்டி இன்று மாலை கொடியேற்றம். வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செப்.7ஆம் தேதி நடைபெறுகிறது. கொடியேற்ற விழாவுக்காக பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணி வருகைதந்துள்ளனர்.

The post வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய ஆண்டு பெருவிழாவையொட்டி இன்று மாலை கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Holy Healthy Festival of Agri ,Nagai ,Agri ,Agri Mata Krishna ,Farmer Sacred Healthy Festival of the Festival of the Festival of the Festival ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...